மன்னார் மனிதப் புதைகுழியை ஐ.நா பொறுப்பெடுக்க வேண்டும் – ஆர்ப்பாட்டம்

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். வட – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மகஜரொன்றை அனுப்பி வைப்பதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … Continue reading மன்னார் மனிதப் புதைகுழியை ஐ.நா பொறுப்பெடுக்க வேண்டும் – ஆர்ப்பாட்டம்